அறிமுகம்

உங்களுடனான எங்களது விலைமதிப்பற்ற உறவை நாங்கள் கொண்டாடுகிறோம், உங்கள் கனவு நிறைவேறும் பயணத்தில் ஒரு அங்கமாக நாங்கள் இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். மேலும், உங்கள் கனவை அடைவதில் நீங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். உங்கள் மாதாந்திர தவணைகள் அனைத்தையும் நீங்கள் தவறாமல் செலுத்தி விட்டீர்கள். இது விரும்பிய காலத்திற்குள் உங்கள் கனவை அடைய உங்களுக்கு உதவும்

நல்லது, கனவை அடைவதில் ஏற்படும் மகிழ்ச்சியை ஏன் நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள மக்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது? ஐசிஐசிஐ எச்எஃப்சி பரிந்துரை திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களைப் போன்ற எங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த பரிந்துரை திட்டம் பொருந்தும்

இத்திட்டத்தின் கீழ், நீங்கள் வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், தங்க கடன் அல்லது நிலையான வைப்பு நிதி போன்ற பல்வேறு வகையான ஐசிஐசிஐ எச்எஃப்சி நிதிப்பொருட்களை உங்கள் குடும்பம் அல்லது நண்பர்களுக்கு பரிந்துரை செய்து, அவர்கள் மிகவும் விரும்பும் வாழ்க்கை இலட்சியங்களை அடைவதற்கு அவர்களுக்கு உதவ உங்களால் முடியும்.

வேறு என்ன இருக்கிறது கூடுதலாக என்றால், எங்கள் தரப்பிலிருந்து ஒரு சிறிய கைமாறாக, இரண்டு வெற்றிகரமான பரிந்துரைகளுக்கு நீங்கள் ஒரு மாதத் தவணைப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுதல்* உள்ளிட்ட ஆச்சரியமான வெகுமதிகளை நீங்கள் பெறுகிறீர்கள்! உங்களுக்கும் நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களுக்கும் சேவை செய்ய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இலக்குகள் பெரியதாகவோ மற்றும் சிறியதாகவோ இருந்தாலும் அவை அனைத்திற்கும் நாங்கள் நிதி உதவி வழங்குகிறோம்.

முன்னேறி செல்லுங்கள், எங்கும் மகிழ்ச்சியைப் பரப்பிடுங்கள்

இந்த பரிந்துரை திட்டம் எவ்வாறு வேலை செய்கிறது?

நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் உட்பட யாரையும் பரிந்துரைக்கலாம் மற்றும் 3 எளிய படிகளில் வெகுமதிகளை சம்பாதிக்கத் தொடங்கலாம்

படி 1: உங்கள் பரிந்துரைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

படி 2: கடன் தேவைகளுக்கு நீங்கள் பரிந்துரைத்த நபரை நாங்கள் தொடர்புகொள்வோம்

படி 3: பரிந்துரை வெற்றிகரமாக முடிந்ததும் வெகுமதிகளை சம்பாதிக்கத் தொடங்குங்கள்*

பரிந்துரைக்கத் தொடங்கவும்

உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களை இன்றே இப்பொழுதே பரிந்துரைக்கத் தொடங்கலாம்.

Customer Referral Form

என் விவரங்கள்

Enter Full Name
Enter Mobile Number
Enter Identification Number
Enter and select a valid location

Referral Details

Enter Full Name
Enter Mobile Number
Enter valid Email Id
Enter and select a valid location
Select Product Type
Accept the terms & conditions

திட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய வெகுமதிகள்

நீங்கள் ஒரு மாதத் தவணையைப் திரும்பப் பெற்றுக்கொள்ளுதல் உட்பட ஆச்சரியமான வெகுமதிகளை வெல்ல முடியும். வெற்றிகரமான பரிந்துரைகளுக்கு நீங்கள் பெறும் வெகுமதிகளைப் பற்றித் தெரிந்துக்கொள்ளப் பின்வரும் அட்டவணையைக் காணவும்

நீங்கள் நீங்கள் பரிந்துரைப்பது நீங்கள் வெல்வது
ஏற்கனவே வீட்டுக் கடன் / சொத்து மீதான கடன்  வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் எனில் வீட்டு கடன் / சொத்து மீதான கடன் பெற 1 வாடிக்கையாளர் ஐசிஐசிஐ எச்எஃப்சி பிராண்டட் நிதிப்பொருட்கள்
ஏற்கனவே வீட்டுக் கடன் / சொத்து மீதான கடன்  வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் எனில் வீட்டு கடன் / சொத்து மீதான கடன் பெற 2 வாடிக்கையாளர்கள் ஒரு மாத தவணையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுதல் *
ஏற்கனவே வீட்டுக் கடன் / சொத்து மீதான கடன்  வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் எனில் நிலையான வைப்பு நிதி தொடங்க / தங்க கடன் பெற  1 வாடிக்கையாளர் நிலையான வைப்பு நிதி/ தங்க கடன் டிக்கெட் அளவைப் பொறுத்து 1000/- வரை இ-கூப்பன்கள்
ஏற்கனவே நிலையான வைப்பு நிதி / தங்க கடன் வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் எனில் வீட்டுக் கடன் / சொத்து மீதான கடன் பெற 1 வாடிக்கையாளர் ரூ5,000 மதிப்புள்ள கூப்பன்
ஏற்கனவே நிலையான வைப்பு நிதி / தங்க கடன் வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் எனில் நிலையான வைப்பு நிதி தொடங்க / தங்க கடன் பெற  1 வாடிக்கையாளர் தங்க கடன் டிக்கெட் அளவைப் பொறுத்து இ-கூப்பன்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஐசிஐசிஐ எச்எஃப்சி பரிந்துரை திட்டம் எங்களின் ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்களுக்கு ஒரு தளமாக செயல்படுகிறது, இதன் மூலம் அவர்கள் ஐசிஐசிஐ எச்எஃப்சி நிதிப்பொருட்களான, வீட்டு கடன் / சொத்து மீதான கடன் / தங்க கடன் / நிலையான வைப்பு நிதி ஆகியவற்றை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிந்துரை செய்யலாம்.

ஐசிஐசிஐ எச்எஃப்சி இல் ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வெகுமதிகளைப் பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

பரிந்துரை திட்டத்தில் மாதத்தவணை திரும்பப் பெற்றுக்கொள்ளுதல்,பிராண்டட் நிதிப்பொருட்கள் மற்றும் பரித்துரை செய்தவருக்கு இ-பரிசு கூப்பன்கள் போன்ற வடிவத்தில் பல்வேறு வெகுமதிகள் உள்ளன. வெகுமதிகள் பற்றிய விவரங்களுக்கு ' திட்டத்தின் கீழ் சம்பாதிக்கக்கூடிய வெகுமதிகள்' என்ற பிரிவில் உள்ள தகவல்களைப் பார்க்கவும்.

மேலே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்களையும் பரிந்துரைக்கப்படும் நபரின் விவரங்களையும்  பூர்த்தி செய்யலாம்.

ஆம். '2022 க்குள் அனைவருக்கும் வீடு' என்ற அரசின் குறிக்கோளுக்கு ஏற்ப, ஐசிஐசிஐ எச்எஃப்சி அப்னா கர் டிரீம்ஸ் மலிவு வீட்டு கடன் எனும் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இத்திட்டம் உங்கள் உதவியாளர் போன்ற குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதாரணமாக பணிப்பெண்கள், டிரைவர்கள், பாதுகாப்பு நபர்கள், தச்சர், பிளம்பர், காய்கறி மற்றும் பழம் விற்பவர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் குறு வணிக முதலாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. ஐசிஐசிஐ எச்எஃப்சி நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஒரு வீட்டை சொந்தமாக்கிட  அவர்களின் கனவை நனவாக்க உதவுவதன் மூலம் உங்களின் சிறப்பான பங்களிப்பை நீங்கள் அளிக்கலாம். மேலும் கூடுதலாக, நீங்கள் சமூகத்தில் ஒரு மதிப்பை உங்களுக்கென உருவாக்குவீர்கள். தங்க கடன் போன்ற பிற கடன்களுக்கும் அல்லது நிலையான வைப்பு முதலீட்டுக்கும் அவர்களை  நீங்கள் பரிந்துரைக்கலாம்.

 அப்னா கர் டிரீம்ஸ் வீட்டு கடன் பரிந்துரைகளுக்கு, இங்கே கிளிக் செய்க

இல்லை

இல்லை

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • ஐசிஐசிஐ எச்எஃப்சி, பரிந்துரைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கிய 6 மாதங்களுக்குள் இரண்டு வீட்டு கடன் பரிந்துரைகளில் குறைந்த மாதத் தவணையை திருப்பியளிக்கும்
  • ஐசிஐசிஐ எச்எஃப்சி, பரிந்துரைக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு கடன் வழங்கிய 7 வேலை நாட்களுக்குள் நிலையான வைப்பு நிதி மற்றும் தங்கக் கடன் பரிந்துரைப்பாளருக்கு இ-பரிசு கூப்பன்களை அனுப்பும்
  • ஐசிஐசிஐ எச்எஃப்சி க்கு எந்த நேரத்திலும் அது வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய அல்லது நிறுத்த அதிகாரம் உள்ளது
  • பரிசு கூப்பன் செல்லுபடி காலம் முடிவடைந்தால், ஐசிஐசிஐ எச்எஃப்சி கூப்பனைப் புதுப்பிக்க பொறுப்பேற்காது
  • அனைத்து பிணக்குகள் / குறைகள் மும்பை நீதிமன்றங்களுக்கு மட்டுமே உட்பட்டவை
  • வெகுமதி பெறுவதில் தாமதமானால், தயவுசெய்து உங்கள் கேள்வியை customercare@icicihfc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும் அல்லது 1800 2674455 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும்In.