எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
நாங்கள் எப்போதும் கவனித்துக் கேட்கிறோம். எங்கள் தயாரிப்புகள் அல்லது திட்டங்களைப் பற்றி கேட்கவும், எங்கள் சேவைகளைப் பற்றிய பின்னூட்டங்களை அளிக்கவும் அல்லது எங்களைப் பாராட்டவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு விருப்பத்தேர்வுகளை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் எங்களது 135+ கிளைகளில் ஏதாவது ஒன்றுக்கு நீங்கள் வந்தால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்.
தயாரிப்புகள் & சேவை வினவல், 1800 267 4455 என்ற எண்ணில் அழைக்கவும் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் 1860 120 7777 என்ற எண்ணில் அழைக்கவும்
பதிவு அலுவலகம்
ஐசிஐசிஐ வீட்டுக் கடன் நிறுவனம் லிமிடெட் ஐசிஐசிஐ வங்கி டவர்ஸ், பாந்த்ரா – குர்லா வளாகம், மும்பை - 400 051, இந்தியா தொலைபேசி: (+91- 22) 26531414
View on Mapநிறுவன அலுவலகம்
ஐசிஐசிஐ வீட்டுக் கடன் நிறுவனம் லிமிடெட் ஐசிஐசிஐ எச்எஃப்சி டவர்ஸ், அந்தேரி – குர்லா சாலை, அந்தேரி (கிழக்கு), மும்பை - 400059, இந்தியா தொலைபேசி: (+91- 22) 40093231
View on Mapபுகார்கள்
உங்கள் அனுபவம் திருப்தி அளிக்கவில்லையா? எங்களிடம் கூறுங்கள்! நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம்.
எங்கள் வாடிக்கையாளர் சேவை அணியிடம் தொடர்பு கொள்ள 1860 120 7777 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்
customer.care@icicihfc.com என்ற முகவரியில் மின்னஞ்சல் செய்யவும்
உங்களுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளையில் நட்பு முகங்களை சந்தியுங்கள் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சொத்து சேவை கிளையில் உங்களுக்கு உதவ காத்திருக்கும் சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய அணியை சந்திக்கவும்.
புகாரை சமர்ப்பிக்கவும்
தீர்வு உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால்nodal.office@icicihfc.com (Shweta Aryan) என்ற முகவரியில் எங்கள் நோடல் அலுவலருக்கு எழுதவும்.
அல்லது
படிவத்தை நிரப்பி அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் முகவரிக்கு கூரியரில் அனுப்பவும்
பதிவிறக்கவும்நோடல் அதிகாரி உங்கள் தொடர்புத்தகவலைப் பெற்று 10 அலுவல் நாட்களுக்குள் ஒரு பதிலைப் பெறவும்.
ஒரு சிறந்த தீர்வை எதிர்பார்க்கிறீர்களா?
தீர்வு இன்னும் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் தயவுசெய்து எங்கள் தர சேவை தலைமைக்குservicehead@icicihfc.comஎன்ற முகவரிக்கு எழுதவும்.
அல்லது
படிவத்தை நிரப்பி அதில் உள்ள முகவரிக்கு கூரியரில் அனுப்பவும்.
சேவைத் தர தலைமை அதிகாரி உங்கள் தொடர்புத்தகவலைப் பெற்று 10 அலுவல் நாட்களுக்குள் ஒரு பதிலைப் பெறவும்.
மேலே உள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டும் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படவில்லையா?
நிலை 1,2 & 3-ஐ பின்பற்றியும் உங்கள் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்றால், வீட்டுக் கடன் நிறுவனங்களை முறைப்படுத்தும் அதிகாரம் வாய்ந்த தேசிய வீட்டுவசதி வங்கியைத் தீர்வுக்காக நேரடியாக அணுகலாம்.
தேசிய வீட்டுவசதி வங்கி,
மேற்பார்வை & முறைப்படுத்தும் துறை,
(புகார் தீர்வு பிரிவு)
4 வது மாடி, கோர்-5 A, இந்திய ஹேபிட்டேட் மையம்,
லோதி சாலை,
புதுதில்லி -110003
மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை என்எச்பியின் ( NHB) https://grids.nhbonline.org.in என்ற வலைத்தளத்தில் அல்லது புகாரை தேசிய நுகர்வோர் உதவிஎண்ணின் (NCH)website https://consumerhelpline.gov.in என்ற வலைத்தளத்தில் பதியலாம்