வீட்டுக் கடன் நிறுவனம்

எங்கள் தயாரிப்புகள்

 • உங்களுக்கென ஒரு சொந்த வீட்டை உரிமையாக்குங்கள். நீங்கள் சம்பளதாரராக அல்லது சுயதொழில் செய்பவராக இருந்தாலும், முறையான வருமான சான்று இல்லாமல் இருந்தாலும், உங்களுக்கு விருப்பமான சொத்துக்காக எளிய வீட்டுக்கடன் விதிமுறைகள் மூலம் 72 மணி நேரத்திற்குள் ஒரு வீட்டுக்கடனைப் பெறுங்கள். உங்களுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைக்கு சென்று அந்த நாளின் நன்மையை அடையுங்கள்!

  எங்கள் வீட்டு கடன் உங்களுக்கு ஏற்றதா என அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

Couple Performing Grihapravesh Ceremony in New Home
 • உங்களை மனதில் கொண்டே ஒரு PMAY(PMAY) – அடிப்படையிலான கடன் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சிறு மளிகைக் கடையை அல்லது ஃபாஸ்ட்புட் உணவகத்தை நடத்துபவராகவோ, ஒரு ஆசிரியராகவோ அல்லது அரசு ஊழியராக பணிபுரிந்தாலோ, மற்றும் உங்களிடம் ஒரு முறையான வருமான சான்று இல்லாமல் இருந்தாலோ-எப்படியானாலும் ₹ 2.67 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மானியமாக பெறுங்கள்.

  கேட்டட் கம்யூனிட்டி அல்லது நகரத்துக்கு வெளியில் ஒரு வீட்டைக் கண்டறிந்துள்ளீர்களா? 

  ஒரு அப்னா கர் உங்களுக்கு ஏற்றதா என அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

Happy Couple with their New Home
 • உங்கள் வணிகத்தின் நிலையை உயர்த்தவும் போட்டியை வென்று முன் நிற்கவும் விரைவான மற்றும் எளிதான நிதியுதவியைத் தேடுகிறீர்களா? உங்கள் சொத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வணிகத்தின் உண்மை ஆற்றலை வெளிக்கொணர்ந்து புதிய உயரங்களைத் தொடுங்கள்!

  அற்புதமான நன்மைகளைக் கண்டறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

Small Business Owner at Garments Factory
 • உங்களிடம் ஏற்கனவே சொந்தமாக இருக்கும் தங்கத்திற்கு ஈடாக ஒரு கடனைப் பெறுவதை விடுத்து ஏன் ஒரு தனிநபர்க் கடனுக்காக ஓட வேண்டும்? அருகில் இருக்கும் ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைக்கு சென்று ஒரு சில மணி நேரத்தில் ஒரு நகைக்கடனைப் பெறுங்கள்! உங்கள் தங்கத்தை விற்கத் தேவை இல்லாமல் ₹ 10000-இல் தொடங்கி ஒரு நகைக்கடனை பெறுங்கள் மற்றும் வட்டி வீத மாற்றம் இல்லாமல் எங்கள் புல்லட் திருப்பி செலுத்தும் அம்சத்தின் மூலம் வசதியாகத் திருப்பி செலுத்தும் விருப்பத்தேர்வை பெறுங்கள்.

  நீங்கள் வருமானத்தைப் பெறும் அதே வேளையில் நாங்கள் உங்கள் தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருக்கிறோம் என்பதை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

Couple Getting Loan Against Gold
 • அவசரமான தனிப்பட்ட அல்லது வணிகத் தேவைகளுக்கு ₹ 3 லட்சத்தில் இருந்து தொடங்கும் சிறு கடன்களை விரைவாகவும் எளிதாகவும் பெறுங்கள். திருப்பிச் செலுத்தும் விருப்பத்தேர்வு 120 மாதங்கள் வரை உள்ளது. உங்கள் தேவை சிறியதோ பெரியதோ நாங்கள் அதற்காக நிதியுதவி செய்கிறோம்.

  எங்களது சுலபத் தகுதி விதிமுறைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

Small Business Owner at Clothing Shop
 • பணத்தை சும்மா சேமித்தால் மட்டும் போதாது, அதை பெருக்கவும் வேண்டும். நெகிழ்வான காலவரையறை விருப்பத்தேர்வுகளில் இருந்து 6.90%* வரை வட்டி வீதம் கொண்ட ஒரு நிலை வைப்பை ஐசிஐசிஐ எச்எஃப்சியில் பெறுங்கள். உங்கள் சொத்து பாதுகாப்பாக பெருகுவதை கவனியுங்கள் மற்றும் உறுதியான தொழில்துறையின் மிக அதிகமான கிரெடிட் ரேட்டிங்குடன் ஓய்வெடுங்கள்.

  அதிக வட்டியை சம்பாதிக்கவும் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கவும் இங்கே கிளிக் செய்யுங்கள்.

Couple with kids
 • ஏற்கனவே ஒரு வீட்டுக் கடன் இருக்கிறது, ஆனால் மாதத்தவணை செலுத்துவது உங்களுக்குப் பளுவாகத் தெரிகிறதா? உங்களுக்கு ஏற்ற ஒன்றை விரைவான கடன் செயல்முறை மூலமாக, சிறந்த வட்டி வீதத்துடனும் எளிய தகுதி விதிமுறைகளுடனும் ஐசிஐசிஐ எச்எஃப்சியில் இருந்து பெறுங்கள்.

  சிறந்த ஓர் அனுபவத்தைப் பெறுவதற்காக அருகில் உள்ள ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளையைக் கண்டறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

Couple Discussing About Home Loan With ICICI Home Finance Relationship Manager

ஐசிஐசிஐ எச்எஃப்சி-ஐ ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

விரைவான கடன் செயல்முறை
விரைவான கடன் செயல்முறை

எங்கள் கிளையிலேயே இருக்கும் வல்லுநர்களின் உதவியால் 72 மணி நேரத்திற்குள் ஒரு கடனைப் பெறுங்கள்

எளிய தகுதி விதிமுறைகள்
எளிய தகுதி விதிமுறைகள்

உங்கள் வேலை எதுவாக இருந்தாலும், முறையான வருமானச் சான்று இல்லாவிட்டாலும் நிதியுதவி பெறலாம்

பலவகையான திட்டங்கள்
பலவகையான திட்டங்கள்

உங்கள் கனவு சிறியதோ பெரியதோ நாங்கள் அவற்றிற்கு எங்கள் பலவகையான திட்டங்கள் மூலம் நிதியுதவி அளிக்கிறோம்

கிளைக்குள்ளேயே எங்கள் வல்லுநர்களை சந்தியுங்கள்
கிளைக்குள்ளேயே எங்கள் வல்லுநர்களை சந்தியுங்கள்

எங்களது கிளை ஒன்றுக்குள் சென்று உங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு பழக்கமான நட்புரிமை கொண்ட முகத்தை சந்தியுங்கள்

பரந்த எல்லை, தொடர் கவனம்
பரந்த எல்லை, தொடர் கவனம்

திரும்பிய திசை எங்கும் உள்ள எங்களது 135+ ஐசிஐசிஐ எச்எஃப்சி கிளைகளில் உதவி காத்திருக்கிறது.

வீட்டு வசதி கடன் கணக்கு கணக்கீடு

மற்ற சேவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நாங்கள் வழங்கும் பலதரப்பட்ட சேவைகளில் மேலும் சில சேவைகளை தெரிந்து கொள்ளுங்கள்